TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 21 , 2024 120 days 218 0
  • தேர்தல் ஆணையம் ஆனது, மாற்றுத் திறனாளி வில்வித்தை வீராங்கனையும்  அர்ஜுனா விருது பெற்றவருமான ஷீத்தல் தேவியை அதன் தேசிய PwD (மாற்றுத் திறனாளி) நபர்களின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.
  • புவனேஷ்வர் நகரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்தியாவின் முதல் உள்ளரங்க தடகள மற்றும் நீர் சார்ந்த விளையாட்டுகளுக்கான மையங்களை ஒடிசா அரசு திறந்து வைத்துள்ளது.
  • இந்திய இராணுவம் மற்றும் செஷெல்ஸ் நாட்டுப் பாதுகாப்புப் படைகள் இணைந்து 10வது ‘LAMITIYE-2024’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை நடத்துகின்றன.
  • 2024 ஆம் ஆண்டு DHL உலக இணைப்பு அறிக்கையின்படி, DHL இணைப்புக் குறியீட்டில் உள்ள 171 நாடுகளில் இந்தியா 62வது இடத்தில் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்