TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 25 , 2024 116 days 226 0
  • 28வது பங்குதாரர் மாநாட்டின் (2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை மாற்ற மாநாடு) தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் டாக்டர் சுல்தான் அல் ஜாபர், CERAWeek தலைமைத்துவ விருதைப் பெற்றுள்ளார்.
  • 3வது வடகிழக்கு விளையாட்டுப் போட்டிகளானது (2024) நாகாலாந்தின் சோவிமா நகரில் தொடங்கியது.
  • இந்திய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டுக் கழக லிமிடெட் (GRID-INDIA) நிறுவனமானது, மினிரத்னா-I வகையிலான மத்திய பொதுத்துறை நிறுவனம் என்ற அந்தஸ்தினைப் பெற்றதன் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
  • திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்து ஆனது மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டு இயக்கப்பட்டது.

SUBRAMANI March 24, 2024

Excellent

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்