TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 26 , 2024 115 days 207 0
  • டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன், லெபனானின் பெய்ரூட் நகரில் நடைபெற்ற WTT ஃபீடர் தொடர் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.
  • பிரெஞ்சு மொழி மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் மறுமலர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதியன்று பிரெஞ்சு மொழி தினம் ஆனது கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்