TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 21 , 2018 2160 days 674 0
  • ஆவின் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விற்பனையை ஹாங்காங்கில் தொடங்கியுள்ளது. மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஏற்கனவே அவை விற்கப்படுகின்றன.
  • பிப்ரவரி 8, 2019 அன்றிலிருந்து நகர்ப்புறங்களில் இரவு 9 மணி, கிராமப்புறங்களில் மாலை 6 மணி, நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாலை 4 மணி ஆகிய நேரங்களுக்கு பிறகு ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்பக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்