TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 1 , 2024 237 days 327 0
  • பல்வேறு மருந்துகள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரே மருந்தாக கலக்கப்பட்ட (FDC) சளி எதிர்ப்பு மருந்தினை 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்தச் செய்வதற்கு இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஆனது தடைவிதித்துள்ளது.
    • இந்த சளி எதிர்ப்பிற்கான நிலையான விகித மருந்துக் கலவை (FDC) என்பது குளோர்ஃப்பெனிரமைன் மேலேட் மற்றும் ஃப்பெனைலெஃப்ரின் ஆகிய இரண்டு மருந்துகளின் கலவையாகும்.
  • சவுதி அரேபியா நாடானது பிரபஞ்ச பேரழகி போட்டியில் முதன்முறையாக பங்கேற்க உள்ள நிகழ்வானது அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
    • ரூமி அல்கஹ்தானி அந்நாட்டின் சார்பாக இப்போட்டியில் பங்கேற்க உள்ள முதல் போட்டியாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்