TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 5 , 2024 105 days 177 0
  • கமல் கிஷோர் (55) பேரிடர் அபாயக் குறைப்புப் பிரிவின் உதவித் தலைமைச் செயலாளராகவும், அப்பிரிவின் தலைமைச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய அரசானது, ‘அனுவாதினி’ செயலி எனப்படுகின்ற ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • அனைத்துப் பள்ளி மற்றும் உயர்கல்வி படிப்புகளுக்கான ஆய்வுக் கட்டுரைகளை எண்ணிம வடிவத்தில், குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ள இந்திய மொழிகளில் கிடைக்கப் பெறச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்