TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 25 , 2018 2156 days 653 0
  • சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தையில் வர்த்தகம் ஆனது எளிதாக்கப்படுவதை உறுதி செய்ய தேசிய தளவாடங்கள் தளத்தை (National Logistics Portal) மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இந்த தளமானது அனைத்து EXIM (ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) பங்குதாரர்களையும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளின் இயக்கத்தையும் ஒரே மேடையில் இணைக்கின்றது.
  • முன்னாள் ஆட்சியாளரான உதயகுமார் வர்மாவை தொழில்துறை குழு (Assocham) ஆனது தனது புதிய பொதுச் செயலாளராக நியமித்துள்ளது. இவர் ஏறக்குறைய 14 ஆண்டுகளாக அப்பதவியை வகித்த D.S.ராவத்திற்கு அடுத்து பதவியேற்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்