TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 12 , 2024 67 days 131 0
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்த பூதலூர் அருகே உள்ள சித்திரக்குடி கிராமத்தில் சிதிலமடைந்த சோழர் கால விஷ்ணு சிலை மற்றும் நந்தி சிலை ஆகியவை பகுதியளவு புதைக்கப் பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்த திருப்பத்தூரில் உள்ள புல்லர் கிராமத்தில் உள்ள தடுப்பு அணை அருகே நூற்றாண்டு காலப் பழமையான மகேஸ்வரி தேவியின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • யுஸ்வேந்திர சாஹல், டி20 கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற முக்கிய மைல்கல்லினை எட்டினார்.
  • இந்திய நிதித் தொழில்நுட்ப நிறுவனமான சேது, மிகவும் முதன்மையாக வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) ஆகிய துறைக்காக வடிவமைக்கப்பட்ட Sesame எனப் படும் இந்தியாவின் முதல் மாபெரும் மொழி மாதிரியினை (LLM) அறிமுகப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்