TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 17 , 2024 62 days 153 0
  • இன்ஃபோசிஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மேலாண்மை அமைப்புக்கான ISO 42001:2023 சான்றிதழைப் பெற்றுள்ளது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்து கெளரவப் பட்டங்களைப் பெறும் 10 சிறப்பு மிக்க நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • டாடா சன்ஸ் தலைவரான என். சந்திரசேகரன், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
  • புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு மதிப்புமிக்க சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
  • பன்றிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து வரலாறு படைத்த முதல் நபரான அமெரிக்காவின் ரிச்சர்ட் "ரிக்" ஸ்லேமன் (62) சமீபத்தில் காலமானார்.
  • பீகாரின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி காலமானார்.
    • இவர் 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் பீகாரின் துணை முதல்வராகப் பணி ஆற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்