TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 23 , 2024 56 days 132 0
  • புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் உலகின் முதல் 15 மிகப்பெரியப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி (12வது) மற்றும் கௌதம் அதானி (14வது) ஆகிய இரு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • 90 வயதான சிற்பி மற்றும் முன்னாள் விமானப்படை சோதனை விமானி எட் டுவைட், ஜெஃப் பெசோஸின் விண்கலத்தில் பயணித்ததன் மூலம் முதல் கருப்பின விண்வெளி வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்