TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 11 , 2024 37 days 123 0
  • கேமரூன் நாட்டின் முன்னாள் பிரதமர் ஃபிலிமோன் யாங், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 79வது UNGA அமர்வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஹங்கேரி நாடானது, 'தேசிய ஒற்றுமையின் பாலம்' என்றழைக்கப்படும் 700 மீட்டர் பாதசாரிகள் பாலத்தினை புடாபெஸ்டில் பாயும் டான்யூப் ஆற்றின் குறுக்கே ஒரு நினைவு ச்சின்னமாக நிறுவியுள்ளது.
  • உயிரி மருந்துப் பொருட்கள் உற்பத்தி துறையில் ஒரு நெகிழ்திறன் மிக்க விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கான சில கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்காக ஒரு கூட்டணியைத் தொடங்குவதற்காக தென் கொரியா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.
  • சமீபத்தில் இந்தியப் பங்குச் சந்தை மற்றும் பரிமாற்ற வாரியத்திற்கு (SEBI) ஆசிய-பசிபிக் பகுதிக்கான "சிறந்த வணிக ஒழுங்குமுறை நடத்தைக்கான" விருது வழங்கப் பட்டுள்ளது.
  • ETV நெட்வொர்க் மற்றும் ராமோஜி பிலிம் சிட்டியின் தலைவரான ராமோஜி ராவ் சமீபத்தில் காலமானார்.
    • இவர் ஒரு தேசிய விருதினையும், இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் வென்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்