TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 21 , 2024 10 days 122 0
  • நடிகை ஆலியா பட், “Ed Finds a Home” என்ற தனது முதல் குழந்தைகள் புத்தகத்தின் முதல் தோற்றத்தினை வெளியிட்டார்.
  • புகழ்பெற்ற வனவிலங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சுப்பையா நல்லமுத்துவிற்கு மதிப்புமிக்க 18வது V. சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டு உள்ளது.
  • இந்தியா தரங் சக்தி-2024 எனப்படும் தனது முதல் பன்னாட்டு விமானப் பயிற்சியினை 10 நாடுகள் மற்றும் சில பார்வையாளர் நாடுகளின் பங்கேற்புடன் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நடத்தவுள்ளது.
  • சர்வதேசச் சுற்றுலா தினம் ஆனது, ஜூன் 18 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
  • மக்கள் தங்கள் வாழ்க்கையில் சற்று இடைவெளி எடுத்து தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ரசித்து, இயற்கையோடு இணைந்திருக்கவும் மக்களை வெகுவாக நன்கு ஊக்குவிப்பதற்காகவும் ஜூன் 19 ஆம் தேதியன்று உலக பொழுதுபோக்கு நடை தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்