இந்திய கிரிக்கெட் அணியானது, 2007 ஆம் ஆண்டில் வென்ற முதல் சாம்பியன்ஷிப் கோப்பைக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது T20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
சுஸ்லான் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிரிஷ் தந்தி, உலக காற்று ஆற்றல் சபை - இந்தியா அமைப்பின் (GWEC India) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சபையானது, 'ABHYAS' எனப்படும் அதி வேக விரைவுபடுத்தக் கூடிய வான்வழி இலக்கு (HEAT) அமைப்பின் சுமார் ஆறு தொடர் மேம்பாட்டுச் சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.