TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 4 , 2024 14 days 90 0
  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான அடல் ஓய்வூதிய திட்ட வருடாந்திர விருதினைப் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பெற்றுள்ளது.
  • டாக்டர் உஷா தாக்கூர் இந்தி இலக்கிய மேம்பாட்டில் ஆற்றியப் பங்களிப்பிற்காக என்று 12வது விஸ்வ இந்தி சம்மான் விருதினைப் பெற்றுள்ளார்.
  • அமெரிக்கா ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் இணைந்து கிழக்கு சீனக் கடலில் ஃபிரீடம் எட்ஜ் எனப்படும் தனது முதல் முத்தரப்பு பல் துறை பயிற்சியை நடத்தியது.
  • போர்னியா யானை அல்லது எலிபாஸ் மாக்சிமஸ் போர்னென்சிஸ் இனமானது, IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலின் கீழ் 'அருகி வரும்' இனமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
  • உலகளாவியச் சுற்றுச்சூழல் மைய (GEF) சபையின் 67வது கூட்டம் ஆனது வாஷிங்டன் DC நகரில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்