TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 4 , 2024 20 hrs 0 min 48 0
  • FIFA உலகக் கோப்பை 2026 & FIFA மகளிர் உலகக் கோப்பை 2027 போட்டியின் அதிகாரப் பூர்வ நிதியளிப்பு நிறுவனமாக லேஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
  • 8 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 8,000க்கும் மேற்பட்ட பல்வேறு தாவர இனங்களைக் கொண்ட, ஆக்ஸிஜன் உருவாக்கத்திற்கான அம்சங்கள் கொண்ட இந்தியாவின் முதல் பறவை பூங்காவானது மகாராஸ்டிரா மாநிலத்தில் நாக்பூர் நகருக்கு மிகவும் அருகில் அமைக்கப் பட்டுள்ளது.
  • முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா ஜப்பானின் 102வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
  • உலகின் வானூர்தி தளவாட விநியோகச் சங்கிலிக்கான முதன்மை மன்றமான ஏழாவது உலக வானூர்தி தளவாடங்கள் உச்சி மாநாடானது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்