இந்திய அரசானது, சர்வதேசத் தொலை தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலை தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டத்தை (WTSA) புது டெல்லியில் நடத்த உள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் 77வது கூட்டத் தொடரின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ஜெர்மனி நாட்டில் டிரெஸ்டன் என்ற நகரில் நடைபெற்ற சிறப்பு உணவுமுறைப் பயன்பாடுகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவுகளுக்கான கோடெக்ஸ் குழுவின் (CCNFSDU) 44வது அமர்வில் இந்தியா பங்கேற்றது.