A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to decode session object. Session has been destroyed

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Currentaffairs.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 316
Function: require_once

TNPSC Current affairs, Monthly TNPSC Current affairs,TNPSC Portal Current affairs in tamil
TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 22 , 2024 4 days 74 0
  • மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆனது, அமைச்சகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இயங்கலை வழிக் கற்றல் வசதியினை வழங்குவதற்காக iGOT ஆய்வகத்தினை அமைக்க உள்ளது.
  • நயாப் சிங் சைனி, ஹரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
  • மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் 2024 ஆம் ஆண்டு ஃபெமினா இந்திய அழகிப் போட்டியில் மகுடம் வென்றுள்ளார் என்ற நிலையில் ஒன்றியப் பிரதேசங்கள் சார்பாக இந்தப் போட்டியில் பங்கேற்ற ரேகா பாண்டே இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்