TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 9 , 2024 20 days 98 0
  • கோயம்புத்தூரில் விளாங்குறிச்சியில் எல்காட் தகவல் தொழில்நுட்ப வளாகத்தினை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
  • தமிழக அரசின் முன்னாள் உள்துறை செயலாளரும், இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், முதல் மாநிலத் தேர்தல் ஆணையராக இருந்தவருமான K.மலைச் சாமி சமீபத்தில் காலமானார்.
  • விண்வெளியில் மரப் பொருட்களின் பெரும் பயன்பாட்டிற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக மரத்தினால் உருவாக்கப்பட்ட உலகத்தின் முதல் செயற்கைக்கோள் ஆன லிக்னோசாட் ஜப்பானிய அறிவியலாளர்களால் விண்ணில் ஏவப்பட்டது.
  • கேமன் தீவுகளில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டை கூட்டமைப்பின் சூப்பர் ஃபெதர் வெயிட் உலகப் போட்டியில் இந்திய வீரர் மந்தீப் ஜங்ரா வெற்றி பெற்றுள்ளார்.
  • ராயல் புருனே ஏர்லைன்ஸ் நிறுவனமானது, 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு புருனே-சென்னை-புருனே வழித் தடத்தில் நேரடி விமான சேவையைத் தொடங்கி உள்ளது.
  • இந்தியாவிற்கான விமானச் சேவையின் ஒரே நிறுத்தமாக சென்னை விளங்கும்.
  • பயனுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டப் பிரிவினைச் சேர்ந்தவர்கள், மானியக் கடன்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை இயங்கலையில் அணுகுவதற்கு உதவும் வகையில், ‘PM-SURAKSHA இணைய தளம்’ மற்றும் ‘PM-DAKSH இணைய தளம்’ ஆகியவற்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மத்திய அரசானது, திரிபுரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப் புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 ஆம் ஆண்டின் 15வது நிதிக்குழு ஆணைய மானியத்தின் முதலாவது தவணையையும், மிசோரம் மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாவது தவணையையும் வழங்கியுள்ளது.
  • போர் மற்றும் கடும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் ஆனது ஆண்டுதோறும் நவம்பர் 06 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்