TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 18 , 2018 2132 days 648 0
  • வலையமைப்பாக்க தொலைத்தொடர்பு உபகரணங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான சிஸ்கோவானது இந்தியாவில் அதன் டிஜிட்டல் விரிவாக்க  திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக நிதி ஆயோக் மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஆகியவற்றுடன் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்