TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 8 , 2025 14 days 76 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாஹிபாபாத்தை டெல்லியில் உள்ள புதிய அசோக் நகருடன் இணைக்கும் டெல்லி-மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் (RRTS) 13 கிலோ மீட்டர் நீளப் பிரிவினைப் பிரதமர் திறந்து வைத்தார் (டெல்லி மெட்ரோ ரயில்).
  • வியட்நாமின் தலைநகர் ஹனோய் நகரானது, சமீபத்திய வாரங்களாக அடர்ந்த புகைப் பனி மூட்டத்தால் சூழப்பட்டுள்ளதால், உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • மேற்கு வங்காள மாநில அணியானது, இந்தியாவின் தலைசிறந்த மாநில அளவிலான கால்பந்துப் போட்டியான சந்தோஷ் கோப்பை போட்டியில் 33வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்