TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 4 , 2017 2576 days 915 0
  • கேம்பிரிட்ஜ் அகராதியின் 2017-ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக (word of the year) ‘’Populism’’ என்ற வார்த்தை அறிவிக்கப்பட்டுள்ளது.தேவைகளை அறிந்து அதனை அளித்து அதன் மூலம் சாதாரண மக்களின் ஆதரவுகளை பெறுவதை நோக்கமாகக் கொண்ட செயல்பாடுகள் மற்றும் அரசியல் ஆலோசனைகளே ஜனரஞ்சகம் (Populism) எனப்படும்.
  • இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக சலில் S. பரேக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்