TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 17 , 2025 5 days 41 0
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா’ எனப் படும் வருடாந்திரக் கலாச்சார விழாவானது சென்னையில் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • மனைவி / பெற்றோர் / குழந்தைகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் கைதியின் ஒரு உரிமையானது இந்திய அரசியலமைப்பின் 25வது சரத்தின் வரம்பிற்குள் வரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களின் 25வது தேசிய மாநாடு ஆனது பெங்களூருவில் நடத்தப் பட்டது.
  • ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் ஆனது, உலக வானிலை ஆய்வு அமைப்பினால் (WMO) நூற்றாண்டு மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • என்விடியா நிறுவனமானது ஜெட்சன் ஓரின் நானோ சூப்பர் எனப்படும் தனது புதிய சிறிய செயற்கை நுண்ணறிவு (AI) மீத்திறன் கணினியினை மிகச் சமீபத்தில் அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்