TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 19 , 2018 2131 days 651 0
  • இந்திய திறன் மேம்பாட்டு அமைச்சகமானது ஜெர்மனியின் தொழில் முனைவோர் (MSDE) மற்றும் இந்தோ ஜெர்மன் சேம்பர் ஆப் காமர்ஸ் (IGCC – Indo German Chamber of Commerce) என்ற அமைப்புடன் இணைந்து இந்திய இளைஞர்களுக்கு இரட்டை தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சியை வழங்கும் திறன் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • கடல் சார் ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் பயிற்சித் துறைகளில் இந்தியா மற்றும் மால்டா ஆகிய நாடுகள் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்