திருநெல்வேலி மாவட்டத்திண் நாங்குநேரியிலும் மூலக்கரைப்பட்டியிலும் என மேலும் இரண்டு தொழிற்பேட்டைகள் நிறுவப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடல் ஆமைகளைப் பாதுகாக்க உதவும் வகையில் மீன்பிடிப் படகுகளில் 50 ஆமைகள் தப்பிக்க உதவும் சாதனங்கள் (TED) பொருத்தும் சோதனையைத் தொடங்குவதற்கு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.