TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 10 , 2025 23 days 103 0
  • கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அவரது உத்தி சார் தலைமைத்துவம் மற்றும் முக்கிய உதவியை அங்கீகரிக்கும் விதமாக இந்தியப் பிரதமருக்கு “Honorary Order of Freedom of Barbados” வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய சட்ட சேவை அதிகாரியான அஞ்சு ரதி ராணா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தில் சட்டத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆகியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்