TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 28 , 2025 5 days 48 0
  • தேசிய e-vidhan செயலியினை (NeVA) செயல்படுத்தச் செய்வதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் 28வது சட்டமன்றமாக டெல்லி சட்டமன்றமானது மாற உள்ளது.
  • வாகன நிறுத்தம், பாதுகாப்பு மற்றும் தெருநாய் மேலாண்மை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டின நகரத்தில் உள்ள ருஷிகொண்டா கடற்கரைக்கான நீலக் கொடிச் சான்றிதழைச் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (FEE) ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்