சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (International Monetary Fund - IMF) 57.1 பில்லியன் டாலரை அர்ஜென்டினா கடன் உதவியாக பெற்றுள்ளது. நாட்டின் சீரற்ற பொருளாதாரத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டு உலகளாவிய அமைப்பிலிருந்து வழங்கப்படும் மிகப்பெரிய கடனுதவி இதுவேயாகும்.