ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB PM-JAY) திட்டத்தினை செயல்படுத்தும் 34வது மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி 23வது சட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை-மன்மத் பஞ்சவடி விரைவு இரயில் ஆனது, முதல் முறையாக ATM நிறுவப்பட்ட முதல் இரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
techvantage.ai எனப்படும் புத்தாக்க நிறுவனமானது, CrewAI நிறுவனத்துடன் இணைந்து, ஏஜென்டிக் AI என்ற வாரத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் முதல் பெரிய அளவிலான ஏஜென்டிக் AI ஹேக்கத்தான் நிகழ்ச்சியினை நடத்தியுள்ளது.