TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 6 , 2018 2245 days 662 0
  • மத்திய அமைச்சரவையானது அதன் முந்தைய முடிவை மறுசீரமைத்து மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரத்திற்கு பதிலாக சேஹோர் மாவட்டத்தில் (போபால்-சேஹோர் நெடுஞ்சாலை) தேசிய மனநல சுகாதார மறுவாழ்வு மையத்தை (NIMHR - National Institute of Mental Health Rehabilitation) நிறுவ முடிவு செய்துள்ளது.
    • NIMHR ஆனது நாட்டின் முதலாவது மனநல சுகாதார மறுவாழ்வு மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்