மத்திய அமைச்சரவையானது அதன் முந்தைய முடிவை மறுசீரமைத்து மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரத்திற்கு பதிலாக சேஹோர் மாவட்டத்தில் (போபால்-சேஹோர் நெடுஞ்சாலை) தேசிய மனநல சுகாதார மறுவாழ்வு மையத்தை (NIMHR - National Institute of Mental Health Rehabilitation) நிறுவ முடிவு செய்துள்ளது.
NIMHR ஆனது நாட்டின் முதலாவது மனநல சுகாதார மறுவாழ்வு மையமாகும்.