October 12 , 2018
2239 days
676
- ஏர் ஆசியா இந்தியாவின் புதிய தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராக சுனில் பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஏர் ஆசியா நிறுவனமானது டாடா குழுமம் மற்றும் மலேசியாவின் ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுச் சொந்தமாக உள்ளது.
Post Views:
676