TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 21 , 2018 2099 days 608 0
  • ஸ்டீபன் ஹாக்கின்ஸின் கடைசிப் புத்தகமான “பெரு வினாக்களுக்கான சிறு விடைகள்” (Brief Answers to the Big Questions) என்ற புத்தகம் அவரது இறப்பிற்குப் பின்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • பிரதம அமைச்சர் புது தில்லியில் நடைபெற்ற தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA - National Disaster Management Authority) 6வது கூட்டத் தொடருக்குத் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்