TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 28 , 2018 2092 days 602 0
  • கோவாவின் பனாஜியில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா என்ற இந்தியக் கடற்படை விமான தளத்தில் நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் P-8i விமானமும் அமெரிக்கக் கடற்படையின் P-8A போசிடான் என்ற விமானமும் பங்கு பெற்றன.
    • INS ஹன்சா கப்பலுக்கு P-8A போசிடானின் வருகை இதுவே முதல் தடவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்