TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 8 , 2018 2081 days 607 0
  • அமெரிக்காவில் ஜாரெட் போலிஸ் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர் வெளிப்படையாக ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
    • ஜாரெட் போலிஸ் கொலரடோவில் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்