TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 14 , 2018 2075 days 592 0
  • “விமானப் பொறியியல் மற்றும் தளவாடங்களின் வளர்ந்து வரும் போக்கு’‘ என்ற கருத்தின் மீதான இரண்டு நாள் கருத்தரங்கம் (AVIAMAT-2018) புது டெல்லியில் நடைபெற்றது.
    • இது இந்திய விமானப் படை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
  • 2019 பொதுத் தேர்தலுக்காக பொது விவாதங்கள் மற்றும் குடிமை நிர்வாகப் பணிகளில் பங்களிப்புகளை ஊக்குவித்து இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் #PowerOf18 என்ற பிரச்சாரத்தை டிவிட்டர் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்