புதிதாக அமைக்கப்பட்டுள்ள, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் (Economic Advisory Council to Prime Minister/ EAC-PM) முதல் கூட்டம் புதுடெல்லியின் நிதி ஆயோக் அலுவலகத்தில் நடைபெற்றது. நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர். பிபேக் தேப்ராய் இதன் தலைவராவார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூரில் 360 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காலணி உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.