TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 24 , 2018 2035 days 574 0
  • CRI பம்பு நிறுவனமானது புகழ்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய ஆற்றல் பாதுகாப்பு விருதினை நான்காவது முறையாக பம்புகள் பிரிவில் வென்றுள்ளது.
  • பதஞ்சலியின் “உலக மூலிகை வன” திட்டமானது ஹரியானாவின் (சண்டிகருக்கு அருகில்) மோர்னி குன்று பகுதியில் திறக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்