TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 13 , 2017 2569 days 914 0
  • இந்திய தொலைக்காட்சி தரமதிப்பீட்டு நிறுவனமான இந்திய ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் (Barc – Broadcast Audience Research Council India) புதிய தலைவராக நகுல் சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 35 ஆண்டுகால தடையை நீக்கி, 2018-ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே திரையரங்குகளை திறப்பதற்கு சவூதி அரேபியா அரசு திட்டமிட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்