இந்திய தொலைக்காட்சி தரமதிப்பீட்டு நிறுவனமான இந்திய ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் (Barc – Broadcast Audience Research Council India) புதிய தலைவராக நகுல் சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
35 ஆண்டுகால தடையை நீக்கி, 2018-ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே திரையரங்குகளை திறப்பதற்கு சவூதி அரேபியா அரசு திட்டமிட்டு வருகின்றது.