- அரசாங்க அமைப்புகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக
- நந்தன் நீல்கேனி (இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்)
- விஜய் பி பட்கர் (புகழ்பெற்ற கணிப்பொறி ஆராய்ச்சியாளர்)
ஆகியோர்களை உள்ளடக்கிய 3 பேர் கொண்ட குழுவை அமைக்க இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.