TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 14 , 2019 2014 days 583 0
  • மகேந்திர சிங் தோனி சிட்னியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் ரன்கள் அடித்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக 10000 ரன்களைக் கடந்த 12வது வீரராகவும் 2வது முழுநேர விக்கெட் கீப்பராகவும் 5வது இந்திய மட்டை வீரராகவும் உருவெடுத்துள்ளார்.
    • சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சௌரவ் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோரின் பட்டியலில் தோனி சேர்ந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்