TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 17 , 2017 2566 days 895 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கியானது மாநிலத்தில் உள்ள ஊடகச் சகோதரர்களுக்காக “ஜம்மு-காஷ்மீர் வங்கி சஹாத்ஃபட் நிதித் திட்டம் (J-K Bank sahafat finance scheme) “என்ற நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் ஊழியர்கள் 3 இலட்சம் வரை கடனுதவி பெற்றுக் கொள்ள முடியும்.
    • நிதி அடிப்படையிலான கடன் விகிதத்துடன் 3.4 சதவிகிதத்தையும் சேர்த்து பெறப்படும் வட்டி விகிதத்தில் இந்தக் கடனைப் பெற்றுக் கொள்ளலாம். இதை 60 மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். இதில் முன் பணம் செலுத்துவதற்கான கட்டணங்கள் ஏதுமில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்