TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 17 , 2019 2112 days 577 0
  • மூத்த நிர்வாக அதிகாரி பிரமோத் சந்திர மோடி என்பவர் வருமானவரித் துறைக்கான உயர்மட்ட கொள்கை வடிவமைப்பு அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரிய மன்றத்தின் (Central Board of Direct Taxes – CBDT) தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார நபருமான முகேஷ் அம்பானி 437 கோடி ரூபாய் நன்கொடையுடன் ஹரூன் இந்தியா மனிதநேயப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் செயல்பாட்டிற்கு வந்த ரஷ்யாவின் பாரா தடகள வீரர்கள் மீதான தடைகளை சில நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வதேச பாராலிம்பிக்ஸ் குழு தளர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்