TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 18 , 2019 1952 days 525 0
  • இந்தியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் இராணுவத்திற்கிடையே இந்தோ-ஓமன் கூட்டுப் பயிற்சியான நாகா III ஆனது ஓமனில் நடந்து முடிந்தது.
  • முதல் பிரிக்ஸ் ஷெர்பா கூடுகையானது பிரேசில் நாட்டின் தலைமையில் சர்வதேச குற்றத் தடுப்பு மற்றும் பயங்கரவாதத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி பிரேசிலின் கியூரிடிபாவில் நடைபெற்றது.
  • வால்ட்டெரி போட்டாஸ் தனது உலக சாம்பியன் அணியின் சக உறுப்பினரான லெவிஸ் ஹாமில்டன்னை வீழ்த்தி இப்பருவத்தின் துவக்கத்திற்கான ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை மெர்சிடிஸ் அணிக்காக வென்றார்.
  • நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்ஸே ஓவ்ச்சினின் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகியோர் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர்.
    • ரஷ்யாவின் சோயுஸ் விண்கலமானது இவர்களை சுமந்து சென்றது.
  • பெங்களூருவின் கால்பந்து கிளப் (FC) அணியானது கோவா அணியை வீழ்த்தி தனது முதல் இந்தியன் சூப்பர் லீக் பட்டத்தை (ISL – Indian Super League) வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்