தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது (NCLAT - National company Law Appellate Tribunal) கடனில் சிக்கியுள்ள எஸ்ஸார் எஃகு நிறுவனத்தை ரூ.42,000 கோடிக்கு எடுத்துக் கொள்ளும் ஆர்சிலார் மிட்டலின் கோரிக்கைக்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கியுள்ளது.
வெப்ப மண்டலச் சூறாவளியான இடாய் ஆனது மொசாம்பிக் மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகளுக்கு மிகப்பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.