TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 21 , 2019 1949 days 578 0
  • அட்லாண்டிக் பெருங்கடலைச் சேர்ந்த (Transatlantic) மிகப் பெரிய பயணியர் கப்பலான ஆர்எம்எஸ் குயின் மேரி 2 சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்தது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிப்பதற்கான முயற்சியை ஜெர்மனி தொடங்கியுள்ளது.
    • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் மசூத் அசாரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை சீனா தடை செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்