TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 25 , 2017 2560 days 900 0
  • தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வரும் இந்திய வெளியுறவுத்துறை பணி அதிகாரியான சுப்பாராயுடு பெரு குடியரசுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மறைந்த பத்திரிக்கையாளரான கௌரி லங்கேஷ் அவர்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை தொகுத்து “த வே ஐ ஸி இட்; எ கெளரி லங்கேஷ் ரீடர்“ (The way I see it A Gauri Lankesh Reader) எனும் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் மற்றும் சமூகவியலாளரான சந்தன் கௌடா தொகுத்தமைக்க மும்பை அச்சக சங்கம் இதனை  வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்