TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 3 , 2019 1936 days 560 0
  • 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவைகள் வரியின் (Goods and Services Tax - GST) வசூலிப்பானது மார்ச் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த வரி வசூலிப்பானது 15.6 சதவிகிதம் உயர்ந்து ரூ.1.06 டிரில்லியன் என்ற மதிப்பை எட்டியுள்ளது.
  • வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, 20 ஆண்டுகள் அதிபர் பதவி வகித்த அப்டெலாசிஸ் பவுட்டெப்லிக்கா என்பவர் தனது பதவியில் இருந்து விலக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்