TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 8 , 2019 1931 days 560 0
  • மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையின் மின்னணு கற்றல் பயிற்சித் திட்டத்தில் தெலுங்கானாவானது தொடர்ந்து இரண்டாவது வருடமாக முதலிடம் பெற்றுள்ளது.
  • ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரான Dr. பவன் முஞ்சால் ஆசிய கோல்ப் விளையாட்டிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக ஆசிய சுற்றுலா நிறுவனத்தால் சிறப்புச் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌவிக்கப்பட்டுள்ளார்.
  • 56 வயதான முன்னாள் பெடரல் வழக்குரைஞரான லொரி லைட்ஃபூட் சிக்காகோவின் முதல் கறுப்பினப் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • இவர் இந்நகரத்தின் முதல் தன்பாலின (லெஸ்பியன்) தலைவருமாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்