TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 9 , 2019 1930 days 561 0
  • சென்னையில் உள்ள நன்மங்கலம் பாதுகாக்கப் பட்ட காடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டுவதைத் தடுப்பதற்காகவும் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவும் ஒரு சுற்றுச் சுவர் அமைக்கப்பட விருக்கிறது.
    • பெரும்பாலும் முட்புதர்களைக் கொண்ட காடான சென்னையில் உள்ள நன்மங்கலம் பாதுகாக்கப் பட்ட காடுகளானது மிகவும் அச்சுறு நிலையில் உள்ள இனமான நீண்ட அலகுடைய இந்திய ஆந்தைகளுக்கு வாழிடமாக விளங்குகின்றது.
  • ஐக்கிய இராஜ்ஜிய அரசானது “நிகழ்நேர பாதிப்புகள்” மீதான வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இணையதள தொழில்நுட்ப நிறுவனங்களின் தனிப்பட்ட நிர்வாகிகளை, அவர்களது இணைய தளங்களில் பரவியுள்ள தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கு அவர்களை சட்டப் பூர்வமாகப் பொறுப்பேற்க வைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்